கனேடிய தமிழ் இளையோர் ஒன்றிணைந்து வழங்கும் மாவீரர் நாள் 2009 தொடக்க நிகழ்வு – நவம்பர் 25 புதன்கிழமை

தமிழீழ விடுதலைக்கு  வித்திட்டு தமிழர் நெஞ்சில் அணையாத் தீபங்களாகிய மாவீரரை நினைவுகூறும் மாதம் கார்திகையாகும்.

இவ்வகையில் தமிழ்ர்களாகிய  எம்மை, சுய உரிமைகளுடன் எமது தனித் தமிழீழத்தில் வாழவைப்பதற்காக தம்முயிரை தியாகம் செய்த மாவீரரை, அவர்களின் தியாகங்களை போற்றும் முகமாக கனடாவாழ் இளையோர்கள், அனைத்து மாணவர் அமைப்புகளுடனும் இணைந்து, ஒருமுகப்படுத்தப்பட்ட மாவீரர் நாளை, கார்த்திகை 25ம் திகதியன்று ஏற்பாடு செய்துள்ளனர்.

Nov-255_EM (1)

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.