தமிழர்களின் மனதில் தானும் இடம் பிடிப்பாராம் – இது மகிந்தவின் புதிய சபதம்

தென் பகுதி மக்கள் மத்தியில் ஜெனரல் சரத் பொன்சேக்கா விவகாரத்தினால், அதிருப்தியை சரிசெய்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, வடபகுதி மக்களின் மனதை வெல்லும் வகையில் சில தீர்மானங்களை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

mahindaஇதன் முதல் கட்டமாக வடபகுதியில் இருந்து தென் பகுதிக்கு வருவதற்கு வடபகுதி மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளை ஜனாதிபதி நேற்று நீக்கியுள்ளார். அத்துடன் தேசிய தேர்தல் ஒன்று நடத்தப்படுவதற்கு முதல் வட மாகாண சபைத் தேர்தலை நடத்த ஜனாதிபதி எண்ணியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.