கருணாநிதிக்கெதிராக தமிழ்நாட்டில் சுவரொட்டிகள்

விடுதலைப் புலிகள் தொடர்பாகவும், ஈழ விடுதலைப் போராட்டம் தொடர்பாகவும் மு.(முட்டாள்) கருணாநிதி தெரிவித்த கருத்துக்கு பலத்த கண்டனம் தமிழ் நாட்டில் எழுந்துள்ளது. தமிழ் நாட்டில் கோவை, மதுரை போன்ற இடங்களில் இவர் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து பல போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

புலிகள் எடுத்த முடிவே அவர்கள் அழிவுக்கு காரணம் எனத் தெரிவித்திருந்த கருணாநிதி, ஈழ விடுதலைப் போராட்டம் சரிவர கொண்டுசெல்லப்படவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

post-11

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.