சரத் பொன்சேக்காவின் மனைவியும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்

இராணுவ சேவை அதிகார சபையின் தலைவராகப் பணியாற்றிய ஜெனரல் சரத் பொன்சேக்காவின் மனைவியான அனோ பொன்சேக்கா இன்று நடைமுறைக்கு வரும் வகையில் அந்தப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

sarath-wife1அந்த அதிகாரச்  முப்படை உறுப்பினர்களில் அங்கவீனமடைந்தவர்களின் பிள்ளைகளுக்காக நிறுவப்பட்ட செனஹச பாடசாலையின் பொறுப்பை வகித்துவந்த அனோமா பொன்சேக்கா, பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் அந்தப் பொறுப்புக்களிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்தச் சம்பவமே அவர் இராணுவ அதிகாரச் சபையின் தலைவர் பதவியிலிருந்து விலகக் காரணமாகியதாகக் கூறப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.