டிசம்பர் முதலாம் திகதியில் இருந்து தடுப்பு முகாம்கள் அனைத்தும் திறந்து விடப்படும்??

அடுத்த மாதம் டிசம்பர் முதலாம் திகதிமுதல் வவுனியாவில் உள்ள தடுப்பு முகாம்கள் அனைத்தும் திறந்து விடப்படும் என பசில் இராகபக்ஸ இன்று அதிரடியாக அறிவித்துள்ளார். இன்று மெனிக் முகாமில் நடந்த விசேட சந்திப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

questionskvoor090500048டிசம்பர் மாதம் முகாம்கள் அனைத்தும் திறந்த முகாம்களாக மாற்றப்படும் எனவும். அதே நேரம் ஜனவரி  31 இற்கு முன்பாக அனைத்து மக்களும் விடுவிக்கப்பட்டுவிடுவார்கள் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் அழுத்தம், வருகின்ற ஜனவரி மாதம் வரப்போகின்ற தேர்தல் ஆகியவற்றை அடிப்படையாக வைத்தே இந்த முடிவு என தெரிவிக்கப்படுகின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.