ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த விஜயகாந்த் கட்சியின் தொண்டர் மரணம்

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து தீக்குளித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாசன் இன்று பிற்பகலில் உயிரிழந்தார்.seenuvasan-21

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.