பிரான்ஸ் ஒருங்கிணைப்பு குழு தலைவர், செயலாளர் ஆகியோருக்கு சிறைதண்டனை

பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு பொறுப்பாளர் பரிதி, நிதியாளர் ஜெயா ஆகியோருக்கு பிரான்ஸ் நீதி மன்றம் தலா 7வருடம், 4 வருடம் சிறை தண்டனைகளை வழங்கியுள்ளது. விடுதலைப்புலிகளுக்கு நிதி வழங்கியதான சந்தேகத்தின் பேரிலேயே இவர்கள் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர்.

france flagஇதன்படி இந்த இருவரும் ஏற்கனவே சிறைதண்டனையின் 90 வீதமான நாட்களை சிறையில் கழித்துள்ளனர். எனவும் தெரியவருகின்றது. கைது செய்யப்பட்ட ஏனையோர்கள்  கட்டம் கட்டமாக ஏற்கனவே விடுவிக்கப்பட்டனர் என்பது தெரிந்ததே.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.