மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழீழ வானொலியில் நேரடி ஒலிபரப்பு

teradio_header1

இம்முறை மாவீரர் நாள் நிகழ்வுகள் முதன் முறையாக புலத்தில் இருந்து நேரடி அஞ்சல் செய்யப்பட விருக்கின்றது. புலிகளின் குரல் வானொலியில் செய்மதியூடாகவும், சிற்றலை வரிசை ஊடாகவும் நேரடி ஒலிபரப்பு செய்யப்படவிருக்கின்றது.

நிகழ்ச்சிகள்

  1. பொது சுடரேற்றல்
  2. தேசிய கொடியேற்றுதல்
  3. உரை – 12.50 (சர்வதேச நேரம்)
  4. மணி ஒலி – 13.35 (சர்வதேச நேரம்)
  5. அகவணக்கம்
  6. ஈகை சுடரேற்றல் ( துயிலும் இல்ல பாடல்) – 13.37 (சர்வதேச நேரம்)

அனைத்து தமிழ் மக்களையும் இந்த வேளையில் கலந்து கொண்டு தாயகத்திற்காக தம்மை ஈகம் செய்த மாவீர செல்வங்களுக்கு ஒழியேற்ற  வருமாறு ஏற்பாட்டு குழுவினர் வேண்டிக்கொள்கின்றனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.