சரத் பொன்சேகா தேர்தலில் போட்டியிட்டால் அதனை மஹிந்த தோற்கடிப்பார்

சரத் பொன்சேகா அவர்கள் தேர்தலில் ஜனாதிபதிக்கு எதிராக களம் இறங்கும் பட்சத்தில் மஹிந்த அவர்கள்  நிச்சயம் அவரை தோற்கடிப்பார் என  அரசாங்கத்திற்கு நம்பிக்கை உள்ளதாக மைத்திரிபால சிறிசேன அவர்கள் கூறியுள்ளார்.

nerudal-tamil-news1மக்களுக்கு அரச அதிபர் மஹிந்த இராஜபக்‌ஷ மீது அதீத நம்பிக்கை உள்ளதாகவும் இதனால் வரப்போகின்ற தேர்தலில் சரத் பொன்சேகாவை தோர்கடிப்பது சுலபம் என்றும் கூறியுள்ளார் மைத்திரிபால.

இதே நேரம் சரத் பொன்சேகா இன்று தனக்கு கூடுதல் பாதுகாப்பு வேண்டியும், தான் தற்போது இருக்கும் படைத்துறை வளாகத்தில் தொடர்ந்தும் இருக்க அனுமதி கோரியும் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.