Comments on: வெளிப்படையாகச் சொல்லுங்கள், ஈழ விடுதலைப் போராட்ட அழிவைத் தடுக்க புலிகள் என்ன செய்திருக்க வேண்டும்? – ஜெகத் கஸ்பாரும் தமிழீழமும்…

By: kavi
இதில் எவ்வளவு உண்மையுள்ளது என்பது எனக்கு தெரியவில்லை,ஒருவரையும் நம்பவே பயமா இருக்கு,ஒர்ன்று மட்டும் நிதர்சனம்,எமது மண்ணை காக்க சுயநலம் இன்றி போராடிய மாவீரர்களின் ஆத்மாக்களை தான் வேண்டுகிறேன் இனியும் எம்மால் துரோகங்களை தாங்க முடியாது,தமீழத்தை வென்றிட உறுதிகளையும் ,எண்ணத்தையும் எம் மக்களுக்கு நீங்கள் தான் தரவேண்டும் !இதுதான் எனது பிரார்த்தனை !

By: sathu
i am agree with kaspar. because a major mistake has been done in tamil elam. we had to safe our leader and ltte peoples and others there. but unforgettably nothing done. everything done badly. this is our fate. no one can criticize   about tamil eelam. no one have any rights to do it. at the same time, all are human people. every one makes mistakes in the world.no one is perfect.ltte also like that. some one tired to misguide them. but we will win.

By: vidush
கஸ்பர் அவர்ககுக்கு வணக்கம் .

தாங்கள் செய்த உதவிக்கு  நன்றி . இன்றல்ல  தாங்கள்  வெரித்தாஸ் வானொலியில் கடமை செய்தபோது . இன்று வியாபர நோக்குடன் சயலாட்டாது உண்மை வழியில் செயலாற்றவும் .

புலிகளின் தாகம் தமிழ்ழீழ தாயகம்

By: Thennavan
எமது மண்காத்த மறவர்களினதும்,  எமது தேசியத்  தலைவர் அவர்களினதும் செயற்பாடுகளை  விமர்சிக்க எந்தக் கம்னாட்டிக்கும் தகுதி கிடையாது,  அது கஸ்பராக இருந்தாலும் சரி, கசுமாலமாக இருந்தாலும் சரி,   இவன் எல்லாம் எங்களின்  போராட்டத்துக்கு என்ன செய்தவன்?  மாவீரர்களின் ஆன்மா உங்களையெல்லாம் சும்மா விடாது.  எமது போராட்டத்தையும், தேசியத் தலைவரையும் இவர்கள் விற்றுக் காசாக்குகிறார்கள்.  உங்களுக்கெல்லாம் மண்டையில வைக்கவேணும்.

By: Bala
33 வருடகால தேசிய இன விடுதலைக்கான ஆயுதம் தாங்கிய போராட்டம், முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்டு அல்லது அழிக்கப்பட்டதால், வரலாற்றுத் தவறாக அது மாறிவிடாது. ஒரு போராட்ட வடிவம் சிதைக்கப்பட்டதால், போராடுவதற்குக் காரணியாக அமைந்த அடிப்படைகள் அழிந்து போகாது.

கப்சா கஸ்பர் புலம்புவது தனது துரோகத்தினை மறைபதற்கே.

By: Malaravan
இந்த கஸ்பராஜ் அடிகளார் கனிமொழிக்கு  மிக மிக நெருக்கமானவர். மனித மலம் கருணாநரியின் துரோகங்களை மறைக்க புலி விசுவாச வேடம் இட்ட இந்த கஸ்பர் முயலுகிறார். இறுதி போரில் புலிகளின் முத்த உறுப்பினர்கள் , பல ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட முதல் காரணம் இந்திய உளவுப்படை ரா, சோனியா,காங்கிரஸ்,நாராயணன் , சிவசங்கர் மேனன். இவர்கள் முன்னரே புலிகளாலும் , ஈழ தமிழர்களாலும் இனம் காண பட்டவர்கள்.  ஆனால் புலிகளின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்து கொண்டு புலிகளை அழிக்க முழுக்க முழுக்க துரோகதனமாக புலிகளை வேருடன் சாய்க்க உதவியது  பதவி வெறி, தன்குடுபம் மட்டும் வெறி பிடித்த மனித மலம் கருணாநரி, மற்றும் கனிமொழி , கஸ்பராஜ்,சிதம்பரம்,திருமாவளவன்,சுபவீர பாண்டியன், வீரமணி போன்றவர்கள். கடைசி நிமிடம் நடந்த சம்பவங்கள் அனைத்தும் கண்டிப்பாக இவர்களுக்கு தெரியும் . முகமுக்கிய சூத்திரதாரிகள்  கருணாநிதி,சிதம்பரம்,கஸ்பராஜ்,கனிமொழி,சுபவீர பாண்டியன்.

இவர்களுடன் புத்தக விற்பனைக்கும்,கருணாநரிக்கு ஜால்ரா அடிக்கவும் நக்கீரன் கோவாலும் இணைந்து உள்ளார் . புலிகளுக்கு ஆதரவு போல காட்டி  கொண்டு கருணாநிதியின் துரோகங்களை மறைப்பது நக்கீரனின் வேலை.

பிரபாகரன் வழி வந்த வீர தமிழ் மக்களே !! துரோகிகள் மிக மிக அழமாக எம்முள் ஊடுருவி உள்ளனர். இனி நாம் எதிரியுடன் மோதமுன் இந்த துரோகிகளை களை எடுப்பது அவசியம்.

மாவீரர் கல்லறைகளில் இருந்து அவர்கள் ஆன்மா துணை இருக்கும். வெல்வோம் நாம்.

By: web king
கொஞ்சம் ஓவரா கற்பனை குதிரையை தட்டிடார் போல இருக்கு ஜகத் காஸ்பர்

By: Luke
யுத்தம் முடிந்த பின் ஒற்றுமையாக செய்திகளை வழங்கி வந்த அணைத்து தமிழ் வெப் சைட் அனைத்தும் இப்போது பிரிந்து போய் வித்தியாசமான செய்திகளை மக்களுக்கு கொடுத்து மக்களை குழப்புவது போன்று ஒரு சூழ்நிலை இப்போது பரவலாக காணபடுகிறது. யுத்தத்தின் முன் எல்லா தமிழ் வெப் சைட்கலை எடுத்து பார்த்தல் ஒரே செய்தி, ஒரே விளக்கம், ஒரு ஒற்றுமை. ஆனால் இப்போது தமிழ் மக்களுக்கே இந்த வெண் சைட்கள் ஒரு ஏமாற்று பணியாக போய் விட்டது. இதை நான் நெருடலில் எழுவது, நெருடலை குறித்து அல்ல, மாறாக எல்லா தமிழ் ஈழ வெப் சைட்கலை குறித்தே.

புலிகள் இல்லை என்று எலியும் பால் குடிக்க தொடக்கி விட்டது.

By: Kurinchiyan
நெருடல் இணைய தளத்திற்கும் அருட் தந்தை ஜெகத் கஸ்பார் அவர்களுக்கும் எனது வணக்கத்தையும் நன்றியையும் தெருவித்து கொள்கின்றேன்.

ஈழம் மௌனத்தின் வலி என்னும் நூல் வெளியிட்டமைக்கும் எனது நன்றிகள். அந்த நூலை வாசிக்க கூடிய வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை எனினும் இந் நூல் தொடர்பாக ஏராளமான விமர்சனங்கள் வருவதை பார்த்து இதில் எதோ எமக்கு சாதகமாகவும் பாதகமாகவும் சொல்லப் பட்டிருக்கலாம் என என்ன தோன்றுது. மறுபக்கம் வியாபர நோக்கில் அச்சிடப் பட்டிருந்தாலும் இவ்வாறான ஒரு விமர்சனத்தை ஏற்படுத்தி இல்லபம் தேட முற்படலாம். எதுவாக இருப்பினும் உன்ங்கள் யாராலும் எங்களுக்கு விடிவு வரப்போவதில்லை என்றதுதான் உண்மை ஏன் என்றால் உந்ன்களால் உங்களின் நாட்டின் எல்லைக்குள் நின்றுதான் செயட்பட முடியும் என நான் நினைக்கிறேன்.உங்கள் நாட்டின் இராணுவம் வந்து எம்மை அளித்த  போது கூட உங்களால் ஒன்றும் முடியவில்லை. ஆனாலும் இப்போ உங்களின் காட்டில்  மழைதான்.

By: manivannan
தன்னை  நியாயப்படுத்த  வேண்டும் .. தமிழரையும் நியாயப்படுத்த வேண்டும்

இருதலை  கொள்ளி அரசியல் .. இதில் இவருக்கு கருணாநிதியின்  தயவும் வேண்டும்

இவருடைய  போக்கு .. முட்டைக்குள்  இருந்து வருமுன் கோழியை சாப்பிடுவது போல்   இவர் மனிலாவிலேயே இருந்திருக்கலாம்