தமிழீழத் தேசியத்தலைவரின் 55வது அகவையை முன்னிட்டு சுவிஸ் பேர்ணில் இரத்ததானம்

தமிழீழத் தேசியத்தலைவரின் 55வது அகவையை முன்னிட்டு சுவிஸ் பேர்ணில் உள்ள பிரதான வைத்தியசாலையில் இரத்ததானம் வழங்க சுவிஸ்தமிழர் விளையாட்டுப்பிரிவின் கராத்தே அணியினர் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ளர். நீங்களும் விரும்பினால் இவ் இரத்ததானத்தில் கலந்து சிறப்பிக்கலாம் என ஏற்பாட்டாளர்கள் அறியத்தருகின்றனர்.

இரத்ததானம் 26.11.2009 வியாழன் மதியம் 12.00 மணி முதல் பேர்ண் வைத்தியசாலையில் ( Insel Spital, Blut spenden zentrum, Murten str 42, Bern ) நடைபெறவுள்ளது.

தொடர்புகட்கு,

076 4109752 – வைகுந்தன்
076 3709299 – விக்கி
076 3417145 – கௌரி
076 5948082 – கலியுகன்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.