தமிழ்நாட்டில் தமிழீழ தேசிய தலைவரின் பிறந்தநாள் வாழ்த்து தாங்கிய பதாகைகள்

தமிழீழ தேசியதலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை ஒட்டி தமிழ் நாட்டில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. தேசிய தலைவர் அவர்களின் பிறந்த நாள் நவம்பர் 26 ஆகும் , அத்துடன் அதனைத் தொடர்ந்து அடுத்த நாள் மாவீரர் நாளும் நெருங்குவதை அனைத்துத் தமிழர்களும் அறிவர். நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக இந்த பதாகைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

paraba-birth

piraba-birth1

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.