மட்டக்களப்பில் சிறிலங்கா படையினர் மீது கிளைமோர் தாக்குதல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வெல்லாவெளி பகுதியில் இன்று சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.