மட்டக்களப்பில் முச்சக்கர வாகன சாரதி சுட்டுக்கொலை

மட்டக்களப்பு புறநகர்ப் பகுதியில் முச்சக்கர வாகன சாரதி ஒருவர் இன்று அடையாளம் தெரியாத ஆயுதாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.புறநகர்ப் பகுதியான முகத்துவார வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11:30 நிமிடமளவில் சுட்டுக்கொல்லப்பட்ட இவர், செல்லத்துரை றஞ்சித்குமார் (வயது 24) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.