(காணொளி) திரு. வைகோ அவர்களின் மாவீரர் நாள் உரை – 2009

vaiko2009திரு. வைகோ அவர்கள் மாவீரர் நாளை முன்னிட்டு இந்தியாவில் இருந்து ஆற்றிய உரை. ஒரு நாள் வரும் எம் தலைவனின் உரை வரும் அன்று உலகம் திடுக்கிடும், ஐநாவின் முன்றலிலே தமிழீழ தேசியக் கோடி பறக்கும், என்று அவர் மேலும் அந்த உரையில் தெரிவித்துள்ளார். அவரின் உரை காணொளி தொகுப்பாக நெருடலில் வெளிவருகின்றது.

 

காணொளி நன்றி: தென் செய்தி

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.