புதுமாத்தளனில் உணவில்லாததால் 13 பொதுமக்கள் உயிரிழந்ததாக வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பகுதியில் உணவு இல்லாத காரணத்தால் 13 பொது மக்கள் மரணமடைந்ததாக முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் வரதராஜா முல்லைத்தீவு அரசாங்க அதிபருக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் தெரிவித்திருக்கின்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.