பெல்ஜியத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு
-
இவ் விடயம் 29. 11. 2009, (புதன்),
தமிழீழ நேரம் 5:46க்கு பதிவு செய்யப்பட்டது
- புலத்தமிழர் செய்திகள்
பெல்ஜியத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் இன்று 250திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு வீரவணக் செலுத்தினார்கள். மிகவும் உணர்ச்சிபூர்வமாக நடைபெற்றது. பெரும் இடர்களுக்கும் சவால்களுக்கும் மத்தியிலும் மாவீரர் நாள் சிறப்பாக நடைபெற்றது.





