உலகின் ஆக்கபூர்வமான எழுத்துரு வடிவங்களின் வரிசையில் தமிழ், சிங்கள மொழிகள் இடம்பெற்றுள்ளன

உலகின் மிகவும் ஆக்கபூர்வமான எழுத்துரு வடிவங்களின் வரிசையில் இலங்கையின் பிரதான மொழிகளான தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் இடம்பெற்றுள்ளன.
 
சர்வதேச ரீதியில் மிகவும் ஆக்க பூர்வமான 16 எழுத்துருக்களை உலக அறிஞர்கள் பட்டியல் படுத்தியுள்ளனர்.

tamillettersகொரியாவில் நடைபெற்ற உலக எழுத்துரு வடிவ மாநாட்டில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
உலக மொழிகளில் பாவனையில் உள்ள பல மொழி அமைப்புக்களில் தமிழ் சிங்கள மொழிகளுக்கு கிடைக்கப் பெற்ற அங்கீகாரம் சரியான முறையில் வெளிச்சம் போட்டுக் காட்டப்படவில்லை என மொழியியல் அறிஞர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.