Comments on: சீமான் கர்ஜனை! மிரண்ட கனடா!

By: mohan
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பிரபாகரன் குற்றவாளி அல்ல. முக்கியமான சாட்சி. அவர் வாய் திறந்தால் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவரும். அது தற்போதைய காங்கிரஸ் தலைமையின் சுயரூபத்தை வெளிப்படுத்தும். போபோர்ஸ் ஊழலை மறைக்க யார் ராஜிவை கொன்றார்கள் எனபதும், அவர் மறைவால் இன்று ஆட்சி, அதிகாரத்தை சுவைப்பது யார் என்றும் தெரியும். கணவரின் உயிருக்ககாக பழி வாங்கிய கண்ணகி வேடம் களைந்து போகும். அதனால்தான் காங்கிரஸ் இப்படி எதிர்கிறது.

By: raj
muthalil seemanai kappatrungal…….. ulavu thurai enbathu kalavu thurai ….yaka goda irrukkalam…….

Mr. Lal Bhagadur Sastri, world leading  top most and respectable subhash chandra Bose was/is …………… they simply keep quiet for release of own people……… the own people is diverted by culprites………. so be aware,,,,,,,, and careful

By: muri
நாம் அனைவரும் ஒற்றுமையோடு இருப்போம். ஒருவரை ஒருவர் மன்னிப்போம். இனி சாக போவது தமிழன் அல்லடா. இனி வரும் காலத்தில் சிங்கலவேனே அடிச்சி கொண்டு சாக போறானுங்க. இனி வரும் ஜனாதிபடி தேர்தலில் பாருங்க அவனுங்களே அடிச்சி கொண்டு சாக போறானுங்க. கவலை வேண்டாம் நண்பா. மஹிந்டட ஆட்டம் முடிய போகுது. அவனாலே ரொம்ப நாளைக்கு ஆட்டம் போடா முடியாது, ஆண்டவன் தப்பு செய்த வங்கள சும்மா விட மாட்டார். கவலை வேண்டாம் சீமான் அவர்களே உங்களை நினைக்கும் பொது ரொம்ப பெருமைய இருக்கு. தமிழ்னு பேருக்கு சிலவங்க இருகாங்க ஆனால் நீங்க இப்படி தமிழர்களுக்காக போராடுவது ரொம்பவே ஆச்சரியமா இருக்கு. தலைவர் இல்லைனாலும் அவர் எங்க உள்ளத்தில் எப்பவுமே இருப்பார்.

By: ஆ.தமிழ்ச்சுடர்
சீமான் சொல்வது அவர் ஒருவருக்கு மட்டுமான நிலைப்பாடு அல்ல. நம் தமிழர் அனைவரின் உறுதிப்பாடும்  இதுவே.

இன்று இந்த தமிழ்ச்சுடர் புலி; நான் இறந்தால் என் மகன் புலி; அவனும் இறந்தால் அவனுடைய மகன் என் பேரன் புலி…..அதற்குப்பிறகும் தேவை என்றால் தொடரும்…. தொடர்வோம் ஓய்ந்துவிட மாட்டோம்.

“தேர்தலுக்காக இரத்தத்தைத் திருடிய உங்களிடம்

ஒப்படைக்க முடியாது எங்கள் கண்ணீரை.

இந்தியக் கொலைக்கரத்தை முறிக்காமல்

எம் பிள்ளை துயிலாது”

–  தோழர் துரை சண்முகம்

தோழர்  தோழர் துரை சண்முகம் அவர்களின் வார்த்தைகளின் பொருளை நிறைவேற்றியே தீருவோம்.