தேசத் துரோக கும்பலினால் முடக்கப்பட்ட நெருடல் மீண்டு புத்துயிர் பெற்றுள்ளது

வணக்கம் புலம்பெயர் தமிழீழம்,

எமது தளம் கடந்த மூன்று தினங்களாக இயக்கம் அற்று இருந்ததை நீங்கள் அவதானித்திருப்பீர்கள், ஒரு சில தேசத் துரோகக் கும்பலினால் எமது தரவேற்றுக் கருவி (SERVER) முடக்கப்பட்டதே நெருடல் செயலிளந்ததிர்க்கு காரணம். எமது தலைவனின் நெறிகாட்டலில் நெருடல் இயங்குவதை ஒரு சில தேசத் துரோகிகளால் ஜீரணிக்க முடியவில்லை.

nerudal-tamil312எமது தலைவனின் பாதையில் சென்று எங்கள் தேசப் புதல்வர்களின் கனவை நிறை வேற்றும் வரை தமிழனும் ஓய மாட்டான் நெருடலும் ஓயாது என நெருடலை நிரந்தரமாக முடக்க முயன்ற அந்த முட்டாள்களுக்கு சொல்ல விரும்புகின்றோம்.

எமது மக்கள் நெருடலுக்கு வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பதோடு தொடர்ந்தும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று அன்போடும் உரிமையோடும் கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி
நெருடல் நிர்வாகம்
“செய் அல்லது செத்து மடி”

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.