புத்தள பிரதேச தாக்குதலில் சிவில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் இருவர் பலி

தென்னிலங்கையின் புத்தள – கதிர்காமம் பாதையில் உள்ள கோணகனார பிரதேசத்தில் இன்று காலை 9.00 மணியளவில் ஆயுததாரிகள் சிலரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சிவில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் இருவர் கொல்லப்பட்டதாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.