ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி தீக்குளிப்பு

srithar20viduthalai20siruththaiஈழத் தமிழர் பிரச்சினைக்காக மேலும் ஒருவர் தீக்குளித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வட்ட நிர்வாகி தீக்குளித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.