பிரித்தானியாவில் எதிர்வரும் சனிக்கிழமை ஈகப் பேரொளி முருதாசுக்கு இறுதி வணக்கம்

murugathas_uk_outசுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்னாள் தமிழ் மக்களின் அவலத்தை, அனைத்துலக சமூகத்தின் முன் கொண்டுசெல்ல தீக்குளித்து சாவடைந்த ஈகப்பேரொளி முருதாசனுக்கு இறுதி வணக்க நிகழ்வுகள் எதிர்வரும் சனிக்கிழமை 7ம் நாள் பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.