பழ.நெடுமாறனின் தம்பி கோமதி நாயகம் காலமானார்!

தமிழகத்தின் சிறந்த நீரியல் நிபுணரும், முன்னாள் தலைமைப் பொறியாளரும், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தம்பியுமான கோமதி நாயகம் இன்று சென்னையில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு நாளை காலை நடைபெறுகிறது.

gomathinaagamசென்னை மாம்பாக்கம் சாலையில் பார்சன் அபார்ட்மெண்டில் உள்ள அவரது வீட்டில் இறுதி நிகழ்ச்சிகள் நாளை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.