எல்லாளன் – ஈழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றுப் பதிவு
இவ் விடயம் 30. 12. 2009, (திங்கள்),
தமிழீழ நேரம் 6:09க்கு பதிவு செய்யப்பட்டது
- காணொளி & ஒலி, புலத்தமிழர் செய்திகள்
தமிழில் முதன் முறையாக முழுமையான, கற்பனை கலப்பிலாத வரலாற்றுத் திரைப்படம். உலகிலேயே முதன் முறையாக ஒரு விடுதலைப் போராட்டத்தை நடத்துபவர்களே.. தங்கள் போராட்டத்தின் ஒரு நிகழ்வை தங்கள் மண்ணில் தாங்களே நடித்து பதிவு செய்துள்ள உன்னதம்.
