Comments on: திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறப்பும் அறம் சார்ந்த கேள்விகளும்!!

By: TAMIL TIGER
enakku kandippaga teriyum.velupillayai konrathu singala inavatha ranuvamthan.prabakaran enra oru maaviranai petru singala ranuvattin kangalil viral vittu atta karanamayirunthavar veluppilai.prabakran meendum varuvar.புலிகளின் pala thalabatigal கொள்ளப்பட்டாலும் இன்னும் pala thalapatigal irukkirarkal.amparai,vanni,mullaithivu kadugalil nutrukkanakkana poraligal தற்போது payirchi eduthu varugirargal.அவர்கள் payirchiyinpothu upayogikum kundukal,kanaraga ayuthangal,ilaguraga ayuthangal agiyavatrin sattam kathai thulaikkirathu enru singala ranuvam oru murai kuri iruntathu.

By: Neruppu
ஆயுதம் தாங்கிய புலியை எதிர்க்கும் இராணுவ எதிரியை அவனது துணிவிற்கு மதிப்போம் ஆனால் எண்பது வயது முதியோரை துன்புறுத்தி கொன்றவர்களை பார்த்துக்கொண்டு சும்மா இனியும் இருக்க கூடாது!   இது தமிழ் நாட்டு காரருக்கும் தான். காங்கிரஸ் பார்சி குடும்பத்திற்கு திராவிடத்தின் தமிழ் மூளை அழிவது தான் விருப்பம்.  சிங்களவன் இலங்கையை சீனாவிடம் குடுத்து உங்களுக்கும் தான் ஆப்பு அடிக்கிறான்.   சிங்களவன் ஒரு கொஞ்ச பேர் காசோட இருக்கிறவை தான் அரசியலில் இரங்கி அட்டக்காசம்.  அவையளுக்கு ஒரு   தமிழ் பேசும் அடிவருடிக்கூட்டம்.   உலக அரசியல் அரங்கில் இவர்களை தோல் உரித்து காட்டவேண்டும்.   எண்ட குடும்பமும் நண்பர்களுமாக ஒரு இருபது பேர் ஐந்து குழுவாக பிரிந்து கோவில்கள், மசூதிகள், சர்ச், குருதுவாரக்கள் என்று அவர்களது தொழுகையின் பின் ஒரு ஐந்து நிமிட உரைகள் நடத்துகிறோம்.   அவர்களுக்கும் நமது தமிழ் கலாசாரத்தின் படி பொங்கலும் இலவசமாக கொடுக்கிறோம்.   சிங்களவன் இப்போது இக்கட்ட நிலையில் இருக்கிறான்.  சிறி லங்கா என்றால் ஜெனோசைடு என்ற விடயத்தை உலகிற்கு எடுத்து கூறி ஆப்படிப்பது ஒவ்வொரு புத்தியுள்ள தமிழனும் செய்யவேண்டிய கடமை.  தலைமை தலைமை என்று ஆட்டு மந்தைகளை போல் அலறாதீர்கள்.  ஒவ்வொரு திராவிடனும் ஒரு புலி.   புலிக்கு ஏது தலைமை?  அது தான் அந்த மாவீரனை அண்ணா என்றோ அல்லது தம்பி என்றோ அழைக்கிறோம்!!!!!!!!!!!  தமிழர் தாகம் தமிழீழத் தாயகம்.

By: Neruppu
நூற்றுக்கணக்கான முதியோரின் இறப்புக்கள் உணர்த்துகின்றன. >>>>>>>>>>>>>>>. என்ன நூற்று கணக்கான முதியோரோ?  ஒவ்வொரு மாதமும் இன்னும் ஆயிரம் முதியோர் அங்கு மாணிக் முகாமில் இறக்கிறார்கள்.   ஐ நா உடனே சென்று இந்த காந்தி குடும்பத்து அநியாயத்திற்கு முடிவு கட்டவேண்டும்.   சிங்கல்லன் ஒரு போதும் நேரா விளையாட துணிவில்லாதவன் எப்போதும் காங்கிரஸ் குடும்பத்தை போல் முதுகில் குத்தி தான் வெல்ல தெரியும்.   ஆனால் நந்திக்கடல் போரில் தமிழனுக்கு முன்னாள் இருந்த பயங்கரவாத முத்திரை நந்தி விலகிவிட்டது.  இப்போது நமது படித்த இரண்டாம் தலை முறையினர் ஆங்கிலம், பிரெஞ்சு, டச் என்று எல்லா பாசையிலும் 700 கோடி மனித இனத்திற்கு தமிழருக்கு நடக்கும் அநியாயங்களை எடுத்து கூறுகிறார்கள்.