10.01.2010: பிரித்தானியாவில் வீரத்தந்தையின் வீர வணக்க நிகழ்வு
-
இவ் விடயம் 08. 01. 2010, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 18:43க்கு பதிவு செய்யப்பட்டது
- புலத்தமிழர் செய்திகள்
சிறீலங்காப் படையினரால் கைது செய்யப்பட்டு தனிமைச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த போது சாவடைந்த தமிழீழத் தேசியத் தலைவரின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் வீரவணக்க நிகழ்வு எதிர்வரும் 10ம் நாள் பிரித்தானியாவில் நினைவுகூரப்படுகின்றது.