10.01.2010: கனடாவில் மாதந்தைக்கு இதய வணக்க நிகழ்வு

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மாதந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கான இதய வணக்க நிகழ்வு எதிர்வரும் 10ம் திகதி, ஞாயிற்றுக் கிழமை மாலை 4.00 மணிக்கு ரொறன்ரோவில் 1199 Kennedy Rd  இல் அமைந்துள்ள Everest Banquet & Convention Center இல் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இந்நிகழ்வினை கனடியத் தமிழ் மாணவர் சமூகமும் கனடியத் தமிழர் சமூகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர்.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.