Comments on: தந்தையே உங்கள் உறக்கம் தமிழனை விழிக்கச் செய்யும்

By: supramaniyam
இக் கவிதை இராமயணத்தில் ராமனை காட்டுக்கு அனுப்பிய  தசரதனை நினைவுக்கு  கொண்டுவருகிறது. தசரதன் ராமனை காட்டுக்கு அனுப்பிவிட்டு இறந்து  போகின்றான்.    எங்கள் தேசிய  தலைவரின் தந்தை தன் மகனுடன் வாழ்ந்து  ஈழத்தின் வேதனைகளை தானும் சுமந்து சிறையின் சித்திரவதையில் மாண்டு போயுள்ளார்

ஈழத்து காவிய நாயகரில் தேசிய தலைவரின் தந்தை மாதந்தையாக தமிழரின் மனதிலும் தமிழரின் வரலாற்றிலும் வாழ்வார் என்பது திண்ணம் . ஐயாவின் வரலாற்றை அவரது பிள்ளைகளில் யாரவது எழுத வேண்டும் . தேசிய தலைவர் அவர்கள் எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும் இதை பணிவான வேண்டுகோலாக தமிழர் சார்பாக கேட்கின்றேன் யாருக்கு இப்பயன் கிட்டுமோ

சுப்ரமணியம்