வீரம் விளைந்த மண்ணில் வீரத் தந்தையின் வித்துடல் தகனம் செய்யப்பட்டது
-
இவ் விடயம் 10. 01. 2010, (சனி),
தமிழீழ நேரம் 23:05க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள், புகைப்படங்கள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல், விசேட செய்தி
மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் பூதவுடல் பல்லாயிரக்கணக்கான மக்களின் வணக்க நிகழ்வுகளுடன் தகனம் செய்யப்பட்டது.
எமது தந்தையின் ஆத்மா சாந்தியடைய புலம்பெயர் தமிழீழத்தோடு இணைந்து நெருடலும் பிரார்த்தித்துக் கொள்கின்றது.



















