சிறீலங்கா அரசின் போர்க்குற்ற விசாரணைகள் அயர்லாந்து டப்ளினில் இன்று ஆரம்பம்
-
இவ் விடயம் 14. 01. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 19:54க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
அயர்லாந்து டப்ளின் நகரில் அமைந்துள்ள நீதிமன்றில் சிறீலங்கா அரசின் போர்க் குற்ற நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைகள் இன்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த விசாரணைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என சிறீலங்கா தனது அதிருப்பதியை அயர்லாந்து அரசிடம் வெளிப்படுத்தியுள்ளது.
அயர்லாந்து அரசின் இந்த நடவடிக்கை பயங்கரவாதத்திற்கு துணைபோகும் நடவடிக்கை என சிறீலங்கா அரசாங்கம் எனக் கூறியுள்ளது.