(2ம் இணைப்பு)

மட்டக்களப்பு, யாழ், புத்தளம், மாத்தறை, ரத்தினபுரி, மொனராக,காலி, ஹம்பாந்தொட்டை, மாத்தளை மாவட்டத்தின் அஞ்சல் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன

2010ம் ஆணடு ஜனாதிபதி தேர்தலுக்கான களுத்துறை, திகாமடுல்லை, மாத்தறை, மட்டக்களப்பு, யாழ், புத்தளம், ரத்தினபுரி, மொனராக, காலி, ஹம்பாந்தொட்டை, மாவட்டத்தின் அஞ்சல் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
களுத்துறை
களுத்துறை மாவட்டத்தின் அஞ்சல் வாக்கு முடிவுகள்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷ  13695 வாக்குகளை பெற்றுள்ளார்.

எதிர்கட்சி பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா 6177 வாக்குகளை பெற்றுள்ளார்.

திகாமடுல்லை
திகாமடுல்லை மாவட்டத்தின் அஞ்சல் வாக்கு முடிவுகள்.
 
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷ 9989 வாக்குகளை பெற்றுள்ளார்.

எதிர்கட்சி பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா 5885 வாக்குகளை பெற்றுள்ளார்.

மாத்தறை
மாத்தறை மாவட்டத்தின் அஞ்சல் வாக்கு முடிவுகள்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷ 10425வாக்குகளை பெற்றுள்ளார்.
 
எதிர்கட்சி பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா 5159 வாக்குகளை பெற்றுள்ளார்.
 
மட்டக்களப்பு 
மட்டக்களப்பு மாவட்டத்தின் அஞ்சல் வாக்கு முடிவுகளின் படி எதிர்கட்சி பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா 3637 வாக்குகளை பெற்றுள்ளார்.
 
இந்த மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷ 1491 வாக்குகளை பெற்றுள்ளார்.

மாத்தளை
மாத்தளை மாவட்டத்தின் அஞ்சல் வாக்கு முடிவுகளின் படி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷ 8846 வாக்குகளை பெற்றுள்ளார்.
 
இந்த மாவட்டத்தில் எதிர்கட்சி பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா 4038 வாக்குகளை பெற்றுள்ளார்.

காலி
காலி மாவட்டத்தின் அஞ்சல் மூல வாக்கு முடிவுகளின் படி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷ 15640 வாக்குகளை பெற்றுள்ளார்.

இந்த மாவட்டத்தில் எதிர்கட்சி பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா 7905 வாக்குகளை பெற்றுள்ளார்.

ஹம்பாந்தொட்டை
ஹம்பாந்தொட்டை மாவட்டத்தின் அஞ்சல் வாக்கு முடிவுகளின் படி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷ 8982 வாக்குகளை பெற்றுள்ளார்.

இந்த மாவட்டத்தில் எதிர்கட்சி பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா 3679வாக்குகளை பெற்றுள்ளார்.

யாழ் (திருத்தம்)
யாழ்ப்பாண மாவட்ட உத்தியோக பூர்வமற்ற அஞ்சல் மூல வாக்கு முடிவுகளின் படி சரத் பொன்சேகா 3173 வாக்குகளையும் மகிந்த ராஜபக்ஷ 892 வாக்குகளையும் சிவாஜி லிங்கம் 293 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

ரத்தினபுரி
ரத்தினபுரி மாவட்டத்துக்கான அஞ்சல் வாக்களிப்பு முடிகள் வெளியாகியுள்ளன.

இதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷ 9458 வாக்குகளை பெற்றுள்ளார்.

இந்த மாவட்டத்தில் எதிர்கட்சி பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா 4143 வாக்குகளை பெற்றுள்ளார்.

மொனராகலை
மொனராகல மாவட்டத்தின் அஞ்சல் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷ 8871 வாக்குகளை பெற்றுள்ளார்.

இந்த மாவட்டத்தில் எதிர்கட்சி பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா 3795 வாக்குகளை பெற்றுள்ளார்.

இதுவரையில் வெளியான முடிவுகளின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார்.

புத்தளம்
புத்தளம் மாவட்டத்தின் அஞ்சல் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷ 4988 வாக்குகளை பெற்றுள்ளார்.

இந்த மாவட்டத்தில் எதிர்கட்சி பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா 2464 வாக்குகளை பெற்றுள்ளார்.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.