Comments on: அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்காக கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் அடுத்தவாரம்

By: Neruppu
அப்படி என்ன கூட்டம் கூடி கிழிக்க போயினம்.   இப்பவே ஸ்ரீ லண்கவிண்ட கடன் அவிண்ட  GDP இலும் பார்க்க கூட.  பாவம் பசுக்கள் இவையள் அவசரமா கூடி எப்படி எலெக்சன இப்ப ஈசியா வெல்லலாம் என்றும் மற்றும் பண்டிசேகா, கள்ளகருணா, வெள்ளைவான் டக்லஸ் போன்றவர்களையும் தூக்கி சுத்தமாக இறையபக்சவின் குடும்பத்தின் கைக்குள் ஸ்ரீ பார்சி நேரு குடும்பம் இந்தியாவில்  செய்தது போல் முழு தீவையும் கொண்டுவர முற்படுகிறார்கள்.   அப்படி  செய்துவிட்டு கைபொம்மை ரணிலை வைத்து சூக்காடலாம்  மற்றும் சவுண்ட் வன்மையன்சாவையும் வைத்து ஷோக்காட்டினால் ஸ்ரீ லங்கா ஆட்டு மந்தைகள் பார்த்துக்கொண்டிருக்கும்.

இவையள் இப்ப நல்லா திணறினம்!!!! இவையள் முதல் நானூறு மில்லியன் டாலர் கடன் வாங்கிப்போட்டு ஐ.எம்.எப்  இடம் கட்டாயம் தமது குடும்ப கொழுத்த அரசாங்கத்தில்  40 விகிதத்தை வெட்டுவோம் என்று சத்தியம் செய்தவர்கள்.   அது தான் அடிச்சு பிடிச்சு இலக்சனை வைச்சிட்டு பிறகு அரசாங்க உத்தியோகத்தில் திளைத்திருக்கும் பல்லாயிரம் பேர் தூக்கி எறியப்படப்போகிரார்கள்.   அப்போது தான் இராஜ பக்ச குடும்பம் மற்றைய 500 மில்லியனை வாங்கி அமுக்கலாம்.  ஸ்ரீ லங்கா சன நாயக வார்த்தையில் சொன்னால் மக்களுக்கு “சேவை” செய்ய பெறப்பட்டபணம்!!