Comments on: இராஜவரோதயம் சம்பந்தன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு ஒரு திறந்த மடல்

By: gowri
இந்த கட்டுரை மூலம் இந்த பெயர் இல்லாத ஆசரியர் தான் அரசியலிலும் எழுத்து  உலகிற்கும் ஒரு கத்துக்குட்டி என்பதை விரும்பாமலே வெளிப்படுத்தி உள்ளார்!

தமிழ் கட்சிகள் தற்போது செய்வது தான் சரி, இருவேறு பட்ட வழிமுறை, இரு வேறுபட்ட அணுகுமுறை,  மொத்ததில் அரசியல் என்ற பதம் அனைத்து வழியிலும் பிரையோகிகபடுகிறது. இந்த முறை பின் பற்றாமல் ஏற்பட்ட இழப்புகள் அதிகம் ( சில உதாரணம் :- கடந்த இலங்கை அரசியல் தேர்தல், கனடிய தமிழ் – கோன்செவேர்திவ் கட்சி  உறவு ,  நம்மவர் – இந்திய பிரதான கட்சிகள் உடனான உறவு,)

அரசியல், அரசியலாக மட்டும் பார்க்கப்பட வேண்டும் , உணர்வு எழுட்சி கலக்க கூடாது , அப்படி ஒரு நிபந்தனை இருப்பின் அது பிரதான அரசியலாக இல்லாமல் பகுதி அரசியலாக மட்டும் இருந்தால் மட்டும் சரிப்படும்!! (சில உதாரணம் :- இந்திய கம்யூனிஸ்ட் , மாக்சிஸ்ட் மற்றும்  சிறுபான்மை கட்சிகள்,  சிங்கள ஹெல உறுமய , JVP )