Comments on: தொடர் ஆய்வு: உலகப் பந்தில் தமிழீழம் – பாகம் 2

By: Neruppu
இப் பின்னணிகளுடன் உலகப்பந்தில் தமிழீழம் ஒரு தனி அரசாக வருவதனை உலக அரசுகள் விரும்பினார்களா என்ற கேள்வியினை எழுப்பிப் பார்ப்போம்.

இல்லை என்பதே இதற்குரிய தெளிவான விடை……………………………………………………>>>>>>எப்போது விரும்பினார்கள் என்று பார்த்தால் என்று கூறவில்லையே?   உண்மையை கூறினால் கடந்த 7 மாதங்களாக மேற்கில் எங்களுக்கு சாதகமாகவே நிலைமை இருக்கிறது.   ஸ்ரீ லங்கா இப்போது இந்தியாவின் கையில் இல்லை என்ற உண்மை மேட்கிட்கு தெரியும்!  அது சீனா, ரசியா(உண்மையான வல்லரசுகள்) கை சென்று மூன்று வருடமாகிவிட்டது!

இரான் வேறு மிகவும் ஆழமாக ஸ்ரீ லங்காவில் கால் ஊன்றிவிட்டான்.  இப்போது தான், நாம் மேட்கிட்கு தமிழ் ஈழத்தின் அனுகூலங்களை எடுத்து கூறவேண்டும்.    தமிழ் ஈழம் வந்தால் திருகோணமலையில் உங்களுக்கு புறா தீவில் தளம் ரெடி என்று சொன்னாலே போதும்!