Comments on: உறவுகளே உங்கள் மௌனம் எதுவரைக்கும் – யாழிலிருந்து ஒரு குரல்

By: மெய்யரசன்
பேரண்புக்குரிய பத்திரிகை நண்பர்களே எதை அரைகுறையாக எழுதுகிறறீர்களோ தெரியாது. அரசியல் எழுதும்போது நாகரீகமாக நடந்துகொள்கின்றீர்களா என பலமுறை சிந்தியுங்கள். காலம் காலமாக பெரிய தவறுகளை தமிழ்தலைமை விட்டிருக்கிறது. பெரும்பாலும் நாடாளுமன்றம் செல்லும் தலைவர்கள் தங்கள்சுற்றம் பற்றி சிந்திக்கிறார்கள் ஒழிய மக்கள் பற்றி சிந்திப்பதில்லை ஒருசில மக்கள் பற்றி சிந்திக்கும் தலைவர்கள் இந்திய உளவுப்படையால் சுடப்பட்டது யாவரும் அறிந்தது.உதாரணம் உடுவில் தர்மர். .ஒட்டோட்டிகளாகவும் கும்பிடுபோடும் பச்சோந்திகளே இன்று தேர்தலில் நிற்கிறார்கள். சுரேஸ் சந்திரிக்காவின் காலத்தில் மீன்பிடி ஆலோசகர் உதயன் பத்திரிகையை சேர்ந்தவர் யானையின் பொருளாளர், சி.வி.கே. பிரபாகரனுக்கே தண்ணி காட்டினவர் மாவை மகிந்தவுக்கு பலவழிகளில் கடமைப்பட்டவர். மற்றவர்கள் பலர் வாழ்க்கையில் பிச்சைக்காரனுக்கே பிறங்கைகாட்டியவர்கள் .சுரேஸ் அண்மையில் தான் கோடிக்கணக்கான பணத்துக்கு சொந்தக்காரன் ஜயா விநாயகமூர்த்தி கடைசிகால பெஞசன் கிடைக்கும் என்று போட்டிபோறர் .நாங்களோ இன்றும் அகதிமுகாம்களில் அவல ஒசைகள் இவர்களுக்கு கேட்காதா.  எங்கள் பெண்கள் சிறைகளில் வழிதவறிப்போவது யாருக்கும் தெரியாதா தம்பி கலைநேசனுக்கும் தமிழ் வின் குடும்பத்தினருக்கும் அரசியல் வகுப்பெடுக்க நான் தயார்

By: TAMIL[MATHAN]
ஐயா கொலைநேசன் ஒருபக்கமாக சிந்திக்கிறார் கூட்டமைப்பின் முன்நாள் உறுப்பினர்கள் யாரும் கட்சியில் இருந்து அவர்களாக விலகியவர்கள்கிடயாது (குமார் பொன்னம்பலம் )தவிர மற்றவர்கள் உங்களுடைய சம்பந்தர் குழுவால் கட்சியில் இருந்து கலைக்கப்பட்டவர்கள் கழுதைக்குழு {சம்பந்தற்குழு}விற்கே இவளவு திமிர் என்றால் தமிழர்படைக்கு எவளவு இருக்கும்? விடுதலைப்புலிகள் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிட்டார்கள் என்றால் கழுதைக்குழு தனி நாட்டுக் கோரிக்கை எங்கே வைத்திருந்தது கைவிடுவதற்கு ஆயுதப்போரட்டத்தல் அடைய முடியாமல் போன தமிழ் ஈழத்தை {சம்பந்தர்} கலுதைகுழுவின் தந்துரோபயத்தினால் அடையமுடியும் என்றால் அது தமிழர்களின் தனி நாடு அல்ல சம்பந்தற்குளுவுக்கும் உங்களுக்குமான சலுகைகள் மட்டுமே தவிர வேறு ஒன்றும் இல்லை சலுகைகளுக்காக தேசியத்தை நேசிப்பவர்களை தன்மானம் உள்ளவர்களை உங்களைப்போல சுயநலவாதிகள் ஆக்குவதற்கு நினைக்க வேண்டாம் அது உங்களில் யாராலும் முடியாது நன்றி     தமிழரின் தாகம் தமிழ் ஈழத் தாயகம்