பாயும் புலி கொடியுடன் தமிழகத்தில் ”நாம் தமிழர்” கட்சி உதயம்
இவ் விடயம் 17. 04. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 16:31க்கு பதிவு செய்யப்பட்டது
- புகைப்படங்கள்
தமிழீழத்தை உருவாக்க உலகில் உள்ள எந்த நாடும் உதவிக்கு வராது. நாமே அதனை உருவாக்க வேண்டும்.
தமிழீழத்தை உருவாக்குவதற்கு இந்திய அரசை உந்தித்தள்ளும் கட்சி ஒன்றே தமிழகத்தை ஆட்சிசெய்ய வேண்டும்.
அது தான் ஒரே வழி.