மட்டக்களப்பு செங்கலடியில் TMVP உறுப்பினர் சுட்டுக்கொலை

மட்டக்களப்பு செங்கல்லடிப் பிரதேசத்தில் நேற்று இரவு 8.45 மணியளவில் எல்லை வீதியில இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.இவர் செங்கலடி நாகதம்பிரான் கோவிலடியைச் சேர்ந்த் 31 வயதுடைய புத்திரசிகாமணி மோகனதாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.