மட்டக்களப்பில் காவலரண் மீது தாக்குதல் – படையினர் இருவர் படுகாயம்

மட்டக்களப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சீறீலங்காப் படையினனர் அதிரடிப் படையினர் இருவர் படுகாயமடைந்துள்ளனர்மட்டக்களப்பு மாவட்டம் கோப்பாவெளிக்கும் உறுகாமத்திற்கும் இடையில் அமைந்துள்ள சிறிலங்கா படையினரின் காவலரண் மீது நேற்று (திங்கட்கிழமை) இரவு 08.45 மணியளவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.இந்தத் தாக்குதலில் சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தமிழீழ விடுதலை புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.