தமிழீழ புரட்சிகர மாணவர்களுக்கு எதிராக சிங்களம் நடவடிக்கை

தமிழீழ புரட்சிகர மாணவர்களால்  facebook ( முகப்புத்தகம்) வலை   அமைப்பில்  உருவாக்கப்பட்ட, தமிழீழ புரட்சிகர மாணவர்கள் குழுமம் (RSTE group). முகப்புத்தகத்தில்   இருந்து தடை செய்யப்பட்டுள்ளது.

தமிழீழ புரட்சிகர மாணவர்கள் மட்டுமல்லாது பரமேஸ்வரன், ராஜ், ரகுராம், [பொம்பி] என விடுதலைக்காக இயங்கிய பலரது facebook முடக்கப்பட்டுள்ளது.

இதற்ட்கு முக்கிய காரணமாக Ban  The LTTE GROUPS ON THE  FACEBOOK GROUP  ( தமிழீழ விடுதலைப்  புலிகள்  குழுமத்தை தடைசெய்) என்ற சிங்கள இனவாதிகளின்   முகப்புத்தாக குழுமம்  முக்கிய பங்கு வகிக்கிறது.

அவர்களது  இரண்டாவது  இலக்கு (செய்திச்  சேவை 4ளை தமிழர்  மதிக்கிறோம்) WE TAMILS SALUTE CH4 NEWS. தமிழர் குழுமத்தை தடை செய்ய  முயற்ச்சிகள் செய்கின்றனர்.  இந்த  குழுமத்தால் பல தமிழ்  ஈழம் சார்ந்த குழுமங்கள் முதலில்  தடை  செய்யப் பட்டது குறுப்பிடத்தக்கது. தமிழர் ஆகிய நாங்கள்.

அனைவரும் இந்த இனவெறியர்களின் குழுமத்தை தடை  செய்ய உடனே முகப்புத்தகத்தில்.  முறைப்பாடுகளை  செய்து. அதனை தடை செய்யுமாறு  கேட்டுக்   கொள்கிறோம்.  எத்தனை தடைகள்   வருனினும்  அதனை   தாண்டி மீண்டும்  வருவோம். 

தமிழீழ  புரட்சிகர  மாணவர்கள்.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.