அனைவருக்கும் ஓர் அவசர வேண்டுகோள்
-
இவ் விடயம் 20. 06. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 4:08க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள், புலத்தமிழர் செய்திகள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல்
அன்புடையீர், வணக்கம்.என்ன செய்யலாம் இதற்காக?என்ற ஈழ மக்களின் துயர வரலாற்று ஆவணம் கருப்பு ஜூலையில் வெளியிடப்பட உள்ளது.
600 ௦௦க்கும் மேற்பட்ட படங்கள், 250 பக்கங்கள் (A4 ஐ விட பெரிய அளவில்),இனப்படுகொலை பட்டியல்,உலக மக்களை நோக்கிய மனித நேய முறையிடல்கள்,வரலாற்று நிகழ்வுகளின் அட்டவணை, தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில். உலகமக்கள்,உலக தமிழர்கள் அனைவரையும் ஈழவிடுதலைக்கு ஆதரவாக்கப்போகும் இந்த ஆவணம் ஈழவிடுதலைக்கு மௌனப் புரட்சியாக இருக்கும்.
முழுவதும் வடிவமைக்கப் பட்டிருக்கும் இந்த ஆவணத்திற்கு அச்சு செலவு, மற்றும் வெளியீட்டு செலவு பத்து இலட்சம் ஆகிறது.மூன்றரை லட்சம் மட்டுமே நிதி கிடைத்துள்ள நிலையில், வரும் முதல் தேதி அச்சுக்கு போவதற்குள் மீதி தொகை தேவையாக உள்ளது. எந்த அரசியல் அமைப்பையும் சாராமல்,தனி மனிதர்களின் முயற்சியால் ஏற்பட்டிருக்கும் சிரமம் இது.இதுவரை அரசியல் அமைப்பு பேதமின்றி பலரும் நிதி பங்களித்து உள்ளனர்.மிகப் பெரிய தொகையே ஆயினும்,ஈழ விடுதலையில் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் பங்கேற்றால் இதை சாதாரணமாக நாம் அடைய முடியும்.
இச்செய்தியை தங்கள் நண்பர்கள், தங்கள் குரூப்ஸ், தங்கள் பிளாக்குகள், இணைய தளங்களில் வெளியிட்டு அனைவரையும் பங்களிக்க கோருமாறு கேட்டுக்கொள்கிறோம். இதுவரை நிதி அளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
நிதி அளிப்பதாக தெரிவித்துள்ளவர்கள் உடன் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களின் விரைந்த ஆதரவை ஒவ்வொரு நாளும் எதிர்பார்க்கும்…..
என்ன செய்யலாம் இதற்காக?
ஆவண வெளியீட்டுக் குழு.
தமிழ்நாடு.
[email protected]
9486486321
இத்துடன் உள்ள இணைப்பில் ஆவணத்தின் சில மாதிரி பக்கங்கள் உள்ளன. அனைவரும் அவசியம் பார்க்கவும்.கீழே உள்ள வங்கி எண் கணக்குகளில் தங்களது நிதி பங்களிப்பை செலுத்தி தகவல் அவசியம் தரவும். ஆவணம் வெளிவந்ததும் அனுப்பிவைக்கப்படும். நூலுக்கான முன்பணமாகவும் தொகை செலுத்தலாம்.
[stextbox id="download" color="e93715"]ஆவணத்தின் மாதிரிப் பக்கங்களை தரவிறக்கம் செய்து பார்வையிட இங்கே அழுத்தவும்[/stextbox]
j.prabakaran
009818
corporation bank,IFSC CODE:CORP0000404
kulamangalam branch
madurai
karthikeyan
20010285020
SBI
LDC Branch,IFSC CODE :SBIN0010315
madurai
A.saravanakumar,
penny cuic publication.
826310100008436
bank of india
anna nagar branch
