சிறீலங்காவில் அவசரகாலச்சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு

போர் நிறைவுபெற்றுள்ளதாக தெரிவித்துள்ள சிறீலங்கா அரசு அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒரு மாதம் நீடிப்பு செய்துள்ளது. நேற்று (05) நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட அவசரகாலச்சட்டம் மீதான விவாதம் 100 பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனை ஆதரித்து 132 வாக்குகளும் எதிர்த்து 32 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.