கொழும்பு அலுவலக முற்றுகை: அரசுடன் பேச ஐ.நா தீர்மானம்!

ஐ.நாவின் கொழும்பு அலுவலகம் இன்று முற்றுகையிடப்பட்டமை தொடர்பில் இலங்கை அரசுடன் பேச உள்ளதாக ஐ.நா தலைமையகம் அறிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற சம்பவங்களை உன்னிப்பாக அவதானித்தது எனவும் அது அறிவித்துள்ளது.

ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பேச்சாளர்களின் ஒருவரான பர்ஹான் ஹக் கருத்துக் கூறுகையில் இச்சம்பவத்துக்கு இலங்கை அரசை ஐ.நா வன்மையாகக் கண்டிக்கிறது, ஏனெனில் அரசில் அமைச்சராக விமல் வீரவன்ஸ உள்ளார் என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.