ஐ.நா.அலுவலகத்தை முற்றுகையிட்டு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பட தொகுப்பு!!

கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிட்டு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது அலுவலகத்துக்கு முன்பாக உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டவர்கள் தங்களை அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தால் தம்மைத்தாமே தீ மூட்டி தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டி தமக்கு முன்னால் போத்தல் ஒன்றில் பெற்றோலும் பக்கத்தில் தீப்பெட்டியும் வைத்திருந்தனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.