(வீடியோ காட்சி) ஸ்பெயின் அணி வெற்றி பெறும் – அக்டோபஸ் கணிப்பு
-
இவ் விடயம் 10. 07. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 23:33க்கு பதிவு செய்யப்பட்டது
- எம்மவர் படைப்புக்கள், காணொளி & ஒலி
ஜேர்மன் பெர்லினில் உள்ள மீன்கள் அருங்காட்சியகத்தில் போல் (Paul )என்ற அக்டோபஸ் உதைப்பந்தாட்ட போட்டிகளின் முடிவுகளை சரியாக குறிப்பிட்டு அனைவரையும் பிரமிக்க வைத்து வருகிறது.
இந்த வகையில் வரும் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதும் உதைப்பந்தாட்ட போட்டியில் ஸ்பெயின் வெற்றி பெறும் என அக்டோபஸ் (Paul ) தெரிவித்துள்ளது.
Final bet: Oracle Paul the Octopus picks Spain over Netherlands to win World Cup
தொடர்ந்து போட்டி வெற்றி தோல்வியை சரியாக கணித்து வரும் அக்டோபஸ் இறுதி போட்டியின் போது என்ன சொல்லப் போகிறது என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இந்தது.இந்நிலையில் இறுதியில் ஸ்பெயின் வெற்றி பெரும் என அக்டோபஸ் கணித்துள்ளது. இது நெதர்லாந்து ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.