சுவிஸ் சூரிச்சில் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சிநாள் இன்று

சுவிஸ் சூரிச்சில் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சிநாள் நிகழ்வு இன்று (11 .07 .2010 ) பிற்பகல் 15:00 மணிக்கு நடைபெறவுள்ளது.

சூரிச் ஹிட்சன்பாஹ் (Hitzenbach) என்னும் இடத்தில் உள்ள சூர்ஹெர் கெமைன்சாப்த்சென்றும் (Zürcher gemeinscaftszentrum) மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

வணக்க நிகழ்வோடு எழுச்சி கானங்கள், நடனங்கள் என பல்வேறு நிகழ்சிகளுடன் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அனைத்து மக்களையும் அழைக்கின்றார்கள் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டு குழுவினர் சுவிஸ்கிளை. தொடர்புகளுக்கு 078 684 74 94, 078 733 52 43.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.