முன்னாள் போராளிகள் 68 பேர் உறவினர்களிடம் ஒப்படைப்பு

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் அங்கம் வகித்தார்கள் என்று தெரிவித்து வவுனியா பூந்தோட்டம் கூட்டுறவுக்கல்லூரி புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 68 இளைஞர் யுவதிகள் இன்றைய தினம் உறவினர்களிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்;டோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சுக்களின் நடமாடும் சேவையும் இன்றைய தினம் இடம்பெற்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.