உலக சாம்பியன் ஸ்பெயின் அணி நாடு திரும்பியது: ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

உலக கோப்பை கால்பந்து திருவிழா தென்ஆப்ரிக்காவில் நிறைவடைந்தது. முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணிக்கு கோப்பையுடன் ரூ.140 கோடி பரிசை தென்ஆப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா வழங்கி கவுரவித்தார்.

இந்த தொடரில் ஆக்டோபஸின் ஆரூடம் முழுவதுமாக பலித்தது.  இந்நிலையில் ஸ்பெயின் அணி கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் தனது சொந்த நாட்டுக்கு திரும்பியது.

முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றதால் ஸ்பெயின் அணி வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.