குழந்தைகளின் அறிவை வளர்க்கும் இ(Eloctronic, Books)-புத்தகங்கள் ஆடியோவுடன் புதுமை

குழந்தைகளின் அறிவு வளர்ச்சியை வளர்ப்பது புத்தகங்கள் தான் தேர்ந்தெடுத்த மிகவும் பயனுள்ள குழந்தைகளின் அறிவை வளர்க்கக் கூடிய பல புத்தகங்களை ஆடியோ விடியோவுடன் ஒரே இடத்தில் இருந்துகொண்டு பார்க்கலாம் இதைப்பற்றி தான் இந்த பதிவு.

எத்தனையோ தளங்கள் சென்று தேடினாலும் குழந்தைகளுக்காக நாம் தேடும் புத்தகம் சில நேரங்களில் கிடைப்பதில்லை ஆனால் குழந்தைகளுக்காக மட்டும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரு இணையதளம் ஒன்று உள்ளது.

இந்த தளத்தில் குழந்தைகளின் அறிவையும் நல்ல நடவடிக்கையும் வளர்க்ககூடிய பல புத்தகங்கள் ஆடியோ விடியோவுடன் இலவசமாக கிடைக்கிறது. புத்தகங்களை அதுவே படித்து காட்டுகிறது ஒவ்வொரு பக்கமாக திருப்புவதுமட்டும் தான் நமக்கு வேலை. பக்கத்தில் இருந்து கொண்டு ஆசிரியர் சொல்வது போல் இருக்கிறது. படிக்கப்படும் ஒவ்வொரு வார்த்தையையும் நமக்கு தேர்ந்தெடுத்து காட்டுகிறது.

குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு உதவும் மிகவும் பயனுள்ள இணையதளம்.

இணையதள முகவரி:  http://www.meegenius.com

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.