ஈழ அகதிகளின் படகு முற்றுகை!

மேஸ்வரத்திலிருந்து தலைமன்னாருக்கு படகில் சென்று கொண்டிருந்த ஈழத் தமிழ் அகதிகள் 07 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இக் கைது நேற்று இரவு இடம்பெற்றிருக்கின்றது. இவர்கள் இன்று நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட உள்ளனர்.

இதே நேரம் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறிப் பிரவேசித்தனர் என்கிற குற்றச்சாட்டின் பேரி தமிழக மீனவர் 03 பேர் கடற்படையினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.